ரசமலை (west bengal Rasmalai recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ந்ததும் கால் பங்கு பாலை தனியே எடுத்து விட்டு மீதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 2
பால் திரிந்ததும் வடிகட்டிய பனீரை ஒரு துணியில் கட்டி நுரை வடிய விடவும்.
- 3
பிறகு பனீரை உதிர்த்து பதினைந்து நிமிடங்கள் விடாமல் அழுத்தி பிசையவும்.
- 4
பிசைந்த பனீரை சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக அழுத்தி தட்டையாக்கவும்.
- 5
ஒரு கடாயில் இரண்டு இப் தண்ணீர் ஊற்றி ஒரு கப் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கொதிக்க விடவும்.
- 6
கொதிக்கும் சிரப்பில் தட்டி வைத்த பனீர் உருண்டைகளை சேர்த்து வேக விடவும்.
- 7
அதை அடுப்பை அணைத்து அப்படியே சிரப்புடன் தனியே வைக்கவம்.
- 8
இன்னரு பாத்திரத்தில் மீதியுள்ள பாலை ஊற்றி அரை கப் சுனி சேர்த்து பாதியாகும் வரை கிளறவும்
- 9
அதில் குங்குமப்பூ சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
- 10
சிரப்பில் ஊற வைத்த ரசக்குல்லாக்களை வேறு பிளேட்டில் பிழிந்து எடுத்து வைத்து குங்குமப்பூ பால் கலவையை மேலே ஊற்றி நட்ஸ் தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஹோம்மேட் பன்னீர்\ காட்டேஜ் சீஸ்
#nutrient2பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் விட்டமின்கள், புரதம், கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. பாலை பயன்படுத்தி பன்னீர் தயாரித்து வைத்துக் கொண்டால் பன்னீரை வைத்து பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். புலாவ், பிரியாணி, ரைஸ், கிரேவி இப்படி பல வகைகளில் பயன்படுத்தலாம். பன்னீரை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இப்போது வீட்டிலேயே பன்னீர் எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
-
பன்னீர் ரோஜ் ஜாமூன் (Panneer rose jamun recipe in tamil)
மிகுந்த சுவையான இனிப்பு வகை#cookwithmilk Vimala christy -
-
-
-
-
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
குஜராத்தி மட்கி சப்ஜி முளைத்தபாசிப்பயறு சப்ஜி/sproutedMoongdhaal Recipe in Tamil)
#goldenapron2 Bena Aafra -
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது Selvakumari Kumari -
-
-
-
உலர்ந்த குலோப்ஜாமூன் (Ularntha globe jamun recipe in tamil)
#photo #வீட்டிலேயே செய்யலாம் உலர்ந்த குலோப்ஜாமூன் Vajitha Ashik -
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
சேமியா ட்ரைபுரூட்ஸ் கீர் (Semiya dryfruits kheer recipe in tamil)
இந்த சேமியா கீர் சர்க்கரை சேர்க்காமல் கற்கண்டு சேர்த்து செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. #CookpadTurns4 Renukabala -
-
-
-
-
-
-
சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5சீஸ் Haseena Ackiyl
More Recipes
கமெண்ட்