வெங்காய சிக்கன் மசாலா கிரேவி (Vengaya Chicken Masala Gravy Recipe in Tamil)

Hina Niyaz @cook_18961931
வெங்காய சிக்கன் மசாலா கிரேவி (Vengaya Chicken Masala Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு தயிர் ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின்பு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை வதக்க வேண்டும் பின்பு அதில் சிறிதளவு தக்காளியை வதக்க வேண்டும் அதன் பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து கலவையையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
- 3
சிக்கன் வெந்தவுடன் சிறிது கொத்தமல்லி இலைகளை துண்டு துண்டாக நறுக்கி சேர்க்கவேண்டும்
- 4
சுவையான வெங்காய சிக்கன் கிரேவி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11016000



கமெண்ட்