ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)

Ashmi S Kitchen @cook_18487360
Ashmiskitchen....
ஷபானா அஸ்மி.......
# ரவை ரெசிப்பி.....
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....
ஷபானா அஸ்மி.......
# ரவை ரெசிப்பி.....
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை ::::::::::: ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்னிறம் வரும்வரை வறுத்து எடுக்கவும். பின்பு அதே நெயில் ரவையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 2
அதே பாத்திரத்தில் 450மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
கொதிக்கும் தண்ணீரில் கலர் பொடி,ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
பின் ரவையை சிறிது, சிறிதாக தூவி கிலரவும்.
- 5
நன்றாக ரவை வெந்ததும் சீனியை சேர்க்கவும். சீனி கரைந்தவுடன் வாழைப் பழத்தை சேர்க்கவும். கெட்டிபதம் வரும்வரை கிலரவும். பின் வருத்த முந்திரி பருப்பை சேர்த்து,சிறிது நெய்விட்டு கிளறி
- 6
இறக்கி பரிமாறவும்.!!!மிக்க நன்றி!!!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11050266



கமெண்ட்