ஆனியன் காலிஃளார் பொடிமாஸ் (Onion Cauliflower Podimass Recipe in tamil)

Home Treats Tamil @cook_18078548
ஆனியன் காலிஃளார் பொடிமாஸ் (Onion Cauliflower Podimass Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃளார் நன்கு கழுவி மிக பொடியாக அறிந்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயம் பொடியாக அறிந்து கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்ட, லவங்கம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
- 3
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 4
அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும்
- 6
அதன் பின் காலிஃளார் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்
- 7
காலிஃளார் வெந்த பிறகு தேங்காய் துருவல் சேர்க்கவும்
- 8
அதன் பின் கொத்தமல்லி தூவி எடுக்கவும். சுவையான வெங்காய காலிஃளார் பொடிமஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11052224






கமெண்ட்