குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க

அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  • மேல்மாவு செய்வதற்கு:
  • ஒரு கப்கோதுமை மாவு
  • 2 டீஸ்பூன்மைதா மாவு
  • 2 டீஸ்பூன்எண்ணெய்
  • அரை டீஸ்பூன்உப்புத் தூள்
  • தேவையான அளவுதண்ணீர்
  • ஸ்டஃப்பிங் செய்வதற்கு
  • 6பொடியாக நறுக்கிய பூண்டுப் பற்கள்
  • ஒன்றுபொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 10பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  • 2பொடியாக நறுக்கிய கேரட்
  • ஒரு கப்பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்
  • அரை டீஸ்பூன்மிளகுத்தூள்
  • அரை டீஸ்பூன்உப்புத் தூள்
  • 2 டீஸ்பூன்எண்ணெய்
  • மோமோஸ் சட்னி செய்வதற்கு:
  • 2தக்காளி
  • ஒன்றுகாய்ந்த மிளகாய்
  • 4பூண்டுப்பற்கள்
  • அரை டீஸ்பூன்மிளகுத்தூள்
  • ஒரு டீஸ்பூன்சர்க்கரை
  • அரைடீஸ்பூன்உப்புத் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவுடன் மைதா மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து சப்பாத்தி மாவு போல மிருதுவாக பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்

  2. 2

    ஸ்டெப்பிங் செய்வதற்கு சூடான வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்

  3. 3

    அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து முக்கால் பாகம் காய் வேகும் வரை வதக்கி வைக்கவும்.

  4. 4

    மேல் மாவை பெரிய சப்பாத்திகளாக திரட்டி அவற்றை சிறுசிறு வட்ட சப்பாத்திகளாக வெட்டி வைக்கவும்.

    அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிய சப்பாத்திகளின் நடுவில் ஸ்டஃப்பிங்வைக்கவும்.

    அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சிறிய சப்பாத்தியின் ஓரத்தை புடவை கொசுவம் போல மடித்து நடுவில் ஒட்டவும்

    அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    எல்லா மாவையும் இதுபோல் செய்து வைத்த பிறகு அவற்றை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்

    அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மோமோஸ் சட்னி செய்வதற்கு இரண்டு தக்காளியையும் ஒரு காய்ந்த மிளகாயையும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்

  9. 9

    வேக வைத்து ஆற வைத்த தக்காளியுடன் அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, பூண்டு பற்கள் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
23 நவம்பர் 2019 14:04 அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
29 ஏப்ரல் 2020 14:07
அருமை 👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மோ மோஸ் Wheat

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் சூப் (Mutton Soup Recipe in Tamil)
  2. தவா மசாலா முட்டை (Tawa Masala Muttai recipe in Tamil)
  3. ரவா பாத் (Rava Bath Recipe in Tamil)
  4. ரவா உப்புமா (Rava upma Recipe in Tami)
  5. ஆலு முறி. வடகிழக்கு இந்திய உணவு வகை (Aloo Muri Recipe in tamil)
  1. ரவா உப்புமா (Rava upma Recipe in Tami)
  2. ஆலு முறி. வடகிழக்கு இந்திய உணவு வகை (Aloo Muri Recipe in tamil)
  3. தேங்காய் பால் சாதம்
  4. ரவை கேசரி (ravai kesari recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11075497
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close