தவா மசாலா முட்டை (Tawa Masala Muttai recipe in Tamil)

Mahisha Mugilvannan (@ammaandponnu)
Mahisha Mugilvannan (@ammaandponnu) @cook_19438572
Chennai

தவா மசாலா முட்டை (Tawa Masala Muttai recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 மேசைக்கரண்டிமிளகாய் பொடி
  2. 1/2 தேக்கரண்டிமஞ்சள் பொடி
  3. தேவைக்கு ஏற்பஉப்பு
  4. 3முட்டை , அவித்தது
  5. தாளிக்ககடுகு, உளுந்து -

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முட்டைகளை அவித்து, ஓடை நீக்கி, அரைகளாய் வெட்டி வைக்கவும்

  2. 2

    மிளகாய் மற்றும் மஞ்சள் பொடிகள் மற்றும் உப்பு ஆகியவற்றை, செமி கிரேவி பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

  3. 3

    முட்டைகளை மசாலாவில் பிரட்டவும்.

  4. 4

    ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்து சிறிதளவு சேர்த்து வெடிக்க விடவும்.

  5. 5

    முட்டைகளை சேர்த்து, இரு பக்கங்களையும் வறுக்கவும். மசாலாவில் பச்சை வாசனை மறையும் வரை மீடியம் லோவில் வறுக்கவும். அவ்ளோதான், ரெடி!

  6. 6

    குறிப்பு: கடுகு, உளுந்து கூட சீரகம் கொஞ்சம் சேத்துக்கலாம், கொஞ்சம் கறுவேப்பிலை கூட சேத்துக்கலாம், ருசி தூக்கும்!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahisha Mugilvannan (@ammaandponnu)
அன்று
Chennai

Similar Recipes