அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)

அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் மைதா மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து சப்பாத்தி மாவு போல மிருதுவாக பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 2
ஸ்டெப்பிங் செய்வதற்கு சூடான வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்
- 3
அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து முக்கால் பாகம் காய் வேகும் வரை வதக்கி வைக்கவும்.
- 4
மேல் மாவை பெரிய சப்பாத்திகளாக திரட்டி அவற்றை சிறுசிறு வட்ட சப்பாத்திகளாக வெட்டி வைக்கவும்.
- 5
சிறிய சப்பாத்திகளின் நடுவில் ஸ்டஃப்பிங்வைக்கவும்.
- 6
சிறிய சப்பாத்தியின் ஓரத்தை புடவை கொசுவம் போல மடித்து நடுவில் ஒட்டவும்
- 7
எல்லா மாவையும் இதுபோல் செய்து வைத்த பிறகு அவற்றை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 8
மோமோஸ் சட்னி செய்வதற்கு இரண்டு தக்காளியையும் ஒரு காய்ந்த மிளகாயையும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்
- 9
வேக வைத்து ஆற வைத்த தக்காளியுடன் அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, பூண்டு பற்கள் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
மோமோஸ்(momos recipe in tamil)
#m2021இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன். Sasipriya ragounadin -
-
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
-
-
-
-
-
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ் Jayasakthi's Kitchen -
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
-
-
-
-
-
-
கோதுமை மாவு மேக்ரோனி இன் ஒயிட் சாஸ் (kothumai maavu macaroni in white sauce recipe in tamil)
பொதுவாக கடையில் வாங்கும் பாஸ்தா மைதா வினால் தான் செய்யப்பட்டு இருக்கும். அது குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் மேக்ரோனி வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு எளிமையாக செய்யும் முறையை இந்த ரெசிபியில் நீங்கள் காணலாம். இதில் நான் கோதுமை மாவைப் பயன்படுத்தி தான் ஒயிட் சாஸ்சும் செய்துள்ளேன். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா.. Raihanathus Sahdhiyya -
வெஜிடபிள் கோதுமை பன்னீர் மாமோஸ்.. (Vegetable kothumai paneer momos recipe in tamil)
#kids1# snacks.. குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்சில் இதுவும் ஒன்னு.. அதுவும் பன்னீர் சேர்தது செய்யும்போது ஆரோக்கியமானதும் கூட.. Nalini Shankar -
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
More Recipes
கமெண்ட்