ஆலு முறி. வடகிழக்கு இந்திய உணவு வகை (Aloo Muri Recipe in tamil)

#வடகிழக்கு இந்திய உணவு வகை
ஆலு முறி. வடகிழக்கு இந்திய உணவு வகை (Aloo Muri Recipe in tamil)
#வடகிழக்கு இந்திய உணவு வகை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வெட்டி வேக வைக்கவும். வெங்காயம் பப்பாளி மல்லி இலை போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- 2
ஒரு பெரிய பௌலில் முதலில் உருளைக்கிழங்கு வெங்காயம் துருவிய பப்பாளி போடவும். பிறகு மிளகாய்த்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கருப்பு உப்பு தூள் ஆகியவற்றை போடவும். இவற்றை நன்கு கலக்கவும். பிறகு பொரியை போட்டு கடுகு எண்ணெய் புளித் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். இதை ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்
- 3
பிறகு அதன் மேல் மல்லி இலை தூவி எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். ஷில்லாங் நகரத்தின் பிரத்தியேக ரோட்டோர உணவு ஆலு முறி தயார். குறிப்பு. இந்த உணவை தயார் செய்வதற்கு தேவையான பொருட்களை எல்லாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் எப்பொழுது சாப்பிட போகிறோமோ அப்பொழுது எல்லாவற்றையும் கலந்து உடனே சாப்பிட வேண்டும். இல்லையென்றால் நமத்து போய்விடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
-
-
-
-
-
-
-
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.#Everyday3 Renukabala -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
சாபுதானா என்பது ஜவ்வரிசி தான். இந்த சாபுதானா கிச்சிடி மகாராஷ்டிரா மக்களிடம் மிகவும் பிரபலமானது. பாம்பே, புனே, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியில் செய்த உணவை தான் அவர்கள் சுவைப்பார்கள். காலை, மாலை சிற்றுண்டியாகவும் சுவைப்பார்கள். இந்த கிச்சிடி செய்முறையை நீங்களும் செய்து சுவைக்க இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.#ONEPOT Renukabala -
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
-
-
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
Goldenapron2மசால் பூரி மகாராஷ்டிரா உணவு
மகாராஷ்டிரா உணவுமுறை நிறைய இருக்கு கோலாப்பூர் மசாலா பேல் பூரி பானி பூரி ஆம்லெட் நிறைய உங்க வெண்ண சேர்க்கிறார்கள் சமையலில் சாட் மசால் சாஜிரா காஷ்மீர் மசால் இதனால் உணவு முறையில் நிறைய வண்ணங்கள் உண்டு அசைவத்தை விட சைவம் விரும்பி சாப்பிடுகின்றனர் இப்ப நான் செஞ்சது மசாலா பூரி நல்லா இருந்தது என் உறவுக்காரப் பெண் சொல்லிக்கொடுத்தது மும்பையில் இருக்கின்றனர் Chitra Kumar -
More Recipes
கமெண்ட்