குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பிரட்வகைஉணவுகள்

#பிரட்வகைஉணவுகள்

மேலும் படிக்க

கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பிரட்வகைஉணவுகள்

#பிரட்வகைஉணவுகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  • 4பிரெட் ஸ்லைஸ்
  • 4 டீஸ்பூன்வெண்ணெய்
  • 6 பற்கள்துருவிய பூண்டு
  • ஒரு டீஸ்பூன்சில்லி ஃப்ளேக்ஸ்
  • துருவிய சீஸ் கியூப்
  • கால் டீஸ்பூன்உப்புத் தூள்
  • அரை டீஸ்பூன்ஒரிகேநோ
  • ஒரு கைப்பிடி அளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அறை வெப்பநிலையில் உள்ள வெண்ணையை எடுத்து அதை நன்றாக பீட் செய்து கொள்ளவும்.

  2. 2

    நன்றாக பீட் செய்த வெண்ணையுடன் துருவிய பூண்டுப்பற்கள், ஒரிகநோ, சில்லி ஃப்ளேக்ஸ், கொத்தமல்லி தழை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பிரெட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு அதன் மேல் இந்த வெண்ணெயை நன்றாக மெல்லியதாக பரப்பவும்.

  4. 4

    இன்னொரு பிரெட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு அதன் மேல் துருவிய சீஸை பரப்பவும்

    கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சீஸ் பரப்பிய பிரெட் துண்டின் மேல் வெண்ணை தடவிய பிரெட்டை வைக்கவும்.

  6. 6

    வெண்ணெய் தடவிய பிரெட் அடிப்பக்கம் இருக்கும்படி சூடான தோசை தவாவில் போடவும்

  7. 7

    மேல் புறமும் வெண்ணை தடவி நன்றாக இரு புறமும் சிவக்கும்படி ரோஸ்ட் செய்து எடுக்கவும்

    கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இதுபோல மற்ற இரண்டு பிரெட் ஸ்லைஸ் களையும் செய்து எடுக்கவும்

  9. 9

    தட்டில் எடுத்து வைத்து ஆறியதும் ஃபிங்கர் வடிவத்தில் கட் செய்யவும்

    கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
07 டிசம்பர் 2019 03:17 அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூண்டு பிரட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
  2. ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் (Javarsi Pasi Paruppu Payasam Recipe in Tamil)
  3. சேமியா புட்டு (Semiya Puttu Recipe in Tamil)
  4. பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)
  5. பிரட் பாம்ஸ் (Bread Bombs Recipe in Tamil)
  1. பூரி (Poori Recipe in Tamil)
  2. பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)
  3. பிரட் பாம்ஸ் (Bread Bombs Recipe in Tamil)
  4. சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11157767
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close