ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் (Javarsi Pasi Paruppu Payasam Recipe in Tamil)

Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868

ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் (Javarsi Pasi Paruppu Payasam Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிறிது ஜவ்வரிசி
  2. 2 ஸ்பூன் பாசிப்பருப்பு
  3. 100 கிராம் சேமியா
  4. சிறிது கருப்பு பெட்டி
  5. தேவைக்கு நெய்
  6. சிறிது முந்திரி
  7. கொஞ்சம் திராட்சை
  8. ஏலக்காய்
  9. ஜாதிக்காய் பொடி
  10. தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு குக்கரில் பாசிப்பருப்பு ஜவ்வரிசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்

  2. 2

    அதன் பின்னர் மிக்ஸியில் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் எடுத்து தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    குக்கரில் அந்த கலவையுடன் தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரைந்த வரைக்கும் கலர

  5. 5

    வேண்டும் அந்தக் கலவையுடன் சிறிதளவு சேமியா சேர்த்து கருப்பட்டி பால் சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    அதனுடன் நெயில் திராட்சை சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  7. 7

    கலந்த கலவையை ஸ்டஃப் செய்து சாப்பிட்டால் சுவையான ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
அன்று

Similar Recipes