எல்மெண்ட் வால்நட் கிரஸ்டட் ஃப்ரென்ச் டோஸ்ட் (Almond Walnut French Toast Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
எல்மெண்ட் வால்நட் கிரஸ்டட் ஃப்ரென்ச் டோஸ்ட் (Almond Walnut French Toast Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை பால் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு 5 நிமிடம் ஊறிய பிறகு பிரெட் துண்டுகளை அதில் முக்கி கொள்ள வேண்டும்
- 3
ஒரு நான் ஸ்டிக் பேனில் பட்டர் போட்டு பாலில் முக்கிய பிரெட் துண்டுகளை பேனில் டோஸ்ட் செய்ய ஆரம்பிக்க வேண்டும்
- 4
மேல்புறம் அரைத்து வைத்துள்ள வால்நட் பாதாம் சேர்க்கவேண்டும்.
- 5
கீழ்ப்புறம் பொன்னிறமான பிறகு திருப்பிப் போட வேண்டும்
- 6
இருபுறமும் பொன்னிறமாக பிறகு எடுக்க வேண்டும்
- 7
பாதாம் வால்நட் மீது தேன் ஊற்றி பரிமாறவேண்டும்
- 8
சுவையான பிரண்ட்ஸ் டோஸ்ட் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11179610


















கமெண்ட்