சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை பத்து நிமிடங்கள் ஊற விட்டு வேக வைத்து வடித்து வைக்கவும்.
- 2
மிக்சியில் புதினா இலைகள்.இரண்டு ப.மிளகாய் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் ந.எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து..கா.மிளகாய்.வேர்க்கடலை சேர்த்து வறுத்து அதனுடன் அரைத்த புதினா விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
கலவையில் உப்பு சேர்த்து அதில் வேக வைத்து சோற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்
Similar Recipes
-
வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)
#அம்மா#nutrient2#goldenapron3 புதினாவில் அதிக வைட்டமின்கள் உள்ளது. உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும். புதினா டீ புதினா சாதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். என் அம்மாவிற்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். அதை வைத்து புளியோதரை செய்யலாம்.இன்று அன்னையர் தினம் என்பதால் சிறிது வித்தியாசமாகவும் ஆச்சரியம் கொடுப்பது போன்று புதினா வைத்து வேர்கடலை புதினா ரைஸ் செய்துள்ளேன். எளிதில் செய்ய கூடிய உணவு. என் அம்மாவிடம் கொடுக்கவும் மகிழ்ச்சியில் பொங்கி என்னை வாழ்த்தினாள். Dhivya Malai -
வல்லாரை துவையல் (Vallarai THuvaiyal Recipe in tamil)
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். #Chefdeena Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
புதினா ரைஸ். (Puthina rice recipe in tamil)
அதிக மருத்துவ குணம் கொண்டது புதினா இலை. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ஹீமோகுளோபின் அதிகமாகும். #kids3#lunchbox recipe Santhi Murukan -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
*நார்த்தங்காய், சாதம்*(citron rice recipe in tamil)
#birthday1அம்மா அவர்கள் எனது சின்ன வயதில், நார்த்தங்காயில் சாதம் செய்வார்கள்.சாப்பிட்டிருக்கிறேன்.இதை, கிடாரங்காய் என்றும் சொல்வார்கள்.இது ரத்தத்தை சுத்தப்படுத்தவும்,வாதம், வயிற்றுப் புண்,இவைகளை நீக்கும்.பசியைத் தூண்டும்.இதன் சாறு வாந்தியை கட்டுப்படுத்தும். Jegadhambal N -
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
-
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
-
-
-
*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
#Cookpadturns6குக்பேடிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாளுக்கு செய்யும், ஜீரா ரைஸ் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11177839
கமெண்ட்