சாட் படா நாண் (Chat pada Naan Recipe in Tamil)

Preethi Prasad
Preethi Prasad @cooking_09

சாட் படா நாண் (Chat pada Naan Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3 கப்கோதுமை மாவு
  2. 11/2 கப்தயிர்
  3. 1/2 ஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 2 ஸ்பூன்எண்ணெய்
  5. உப்பு
  6. 10 பல்பூண்டு
  7. கொத்தமல்லி
  8. நெய்
  9. சாஸ் செய்ய..
  10. 1/2 கப்மயன்னீஸ்
  11. 2தக்காளி
  12. ரசம் பொடி
  13. உருளைக்கிழங்கு பட்டீஸ்..
  14. 3உருளைக்கிழங்கு
  15. 1/4 கப்பச்சை பட்டாணி
  16. 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  17. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  18. 2 ஸ்பூன்மிளகாய் தூள்
  19. 1/2 ஸ்பூன்கரம் மசாலா
  20. உப்பு
  21. 2 ஸ்பூன்மைதா மாவு
  22. 2 ஸ்பூன்கடலை மாவு
  23. 2 ஸ்பூன்கார்ன் பிளவர்
  24. புதினா இலை

சமையல் குறிப்புகள்

60 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவுடன்,தயிர்,எண்ணெய்,உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    சாஸ் தயாரிக்க...தக்காளி தோல் உரித்து நன்றாக அரைத்து அதனை கடாயில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    பின்பு அதனுடன் mayyonaise மற்றும் ரசம் பொடி சேர்த்து கொண்டால் சாஸ் தயார்.

  4. 4

    உருளைககிழங்கு,பச்சை பட்டாணி வேக வைத்து கொள்ளவும்.

  5. 5

    அதனுடன் சோள மாவு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு,கரம் மசாலா, புதினா சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    பிறகு பட்டீஸ் போல செய்யவும். மைதா மாவு,கடலை மாவு உடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.பின்னர் பட்டீஸ்ஸ் எடுத்து கலவையில் இடவும்.

  7. 7

    பின்பு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  8. 8

    மாவை சிறிது கனமாக தரட்டவும்.அதன் மேல் பொடியாக நறுக்கிய பூண்டு,கொத்தமல்லி சேர்க்கவும்.

  9. 9

    கடாயில் சிறிது நேரம் சுட்டு பின்பு தீயில் இரண்டு. நிமிடம் காட்டவும்.

  10. 10

    நாண் மீது நெய் அல்லது வெண்ணெய் தடவி அதன் மேல் சாஸ் சேர்த்து பாட்டீஸ் வைத்து பொடியாக மருகிய வெங்காயம் சேர்த்து மடித்து பரிமாறவும்.

  11. 11
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Preethi Prasad
Preethi Prasad @cooking_09
அன்று

Similar Recipes