வெஜிடபிள் ரைஸ் (vegetable rice Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam @cook_16904633
#ரைஸ் சேர்க்க வேண்டும்
வெஜிடபிள் ரைஸ் (vegetable rice Recipe in Tamil)
#ரைஸ் சேர்க்க வேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் நெய் விட்டு பட்டை கிராம்பு தாளிக்கவும். முழு பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
- 3
வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி தக்காளி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பொடியாக நறுக்கிய காய்கள், பட்டாணி, உப்பு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி வைக்கவும்.
- 5
ஒரு விசில் விட்டு எடுக்கவும். சுவையான வெஜிடபிள் ரைஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
-
-
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
-
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
வெஜிடபிள் ரைஸ்(vegetable rice recipe in tamil)
அதில் எல்லா காய்கறி அதனால குழந்தைகளுக்கு எப்படி கொஞ்சம் ஊட்டுவது ஈசிdhivya manikandan
-
-
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
-
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11176935
கமெண்ட்