குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

#goldenapron2
கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள்

#goldenapron2
கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
12 பரிமாறுவது
  • அடைபிரதமன் செய்ய:
  • 1 கப் பாலாடை
  • 2லிட்டர் பால்
  • 1 _1/4 கப் சர்க்கரை
  • 1/2 கப் மில்க்மெயின்ட்
  • 2 டேபிள்ஸ்பூன் சாரப்பருப்பு
  • 15முந்திரி
  • 15திராட்சை
  • 2 டேபிள்ஸ்பூன் நெய்
  • சிறிதளவுகுங்குமப்பூ
  • சிறிதுரோஸ் வாட்டர்
  • பலாப்பழ சுழியன் செய்ய:
  • மேல் மாவு:
  • 1 கப் பச்சரிசி
  • 1/4 கப் உளுந்து
  • 6ஏலக்காய்
  • 2 சிட்டிகை அளவு உப்பு
  • பூரணம் செய்ய:
  • 2 கப் கடலைப்பருப்பு
  • 1முழு தேங்காய்
  • 350 கிராம் வெல்லம்
  • 200கிராம் பழுத்த பலாப்பழம்
  • 8ஏலக்காய்
  • 1/2 ஸ்பூன் சுக்குத் தூள்
  • 1/4ஸ்பூன் ஜாதிக்காய் பொடி
  • 100 மில்லி நெய்
  • சிட்டிகை அளவுஉப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    அடைபிரதமன் செய்ய:

  2. 2

    கொதிக்கும் நீரில் அடையை போட்டு இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் குளிர்ந்த நீரில் மூன்று முறை அலசி வைக்கவும்

  4. 4

    குங்குமப்பூ உடன் சிறிது பால் சேர்த்து ஊறவிடவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

  6. 6

    பால் கொதிக்கும் போது ஊறவைத்த அடையை போட்டு மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடை முக்கால் பாகம் வரை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  8. 8

    பின் அடை நன்கு வெந்ததும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் நெய் விட்டு முந்திரி திராட்சை மற்றும் சாரப்பருப்பை வறுத்து எடுக்கவும்

  10. 10

    பின் ஊறவைத்த குங்குமப்பூ ஐ நன்கு கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின் வறுத்த முந்திரி திராட்சை சாரப்பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பின் எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    சுவையான மணமான கேரளத்து அடை பிரதமன் ரெடி

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்

  14. 14

    பலாப்பழ சுழியன் செய்ய:

  15. 15

    மேல் மாவு:

  16. 16

    அரிசி மற்றும் உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்

  17. 17

    பின் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும் சிறிது உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  18. 18

    பூரணம் செய்ய:

  19. 19

    கடலைப்பருப்பு ஐ வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்

  20. 20

    பின் ஊறவைத்த கடலைப்பருப்பு ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்

  21. 21

    பருப்பு குழைய விடாமல் கைகளில் அழுத்தினால் நசுக்கினால் போதும்

  22. 22

    பின் தண்ணீர் ஐ வடிகட்டி ஆறவிடவும்

  23. 23

    பலாப்பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்

  24. 24

    பின் சிறிது தண்ணீர் விட்டு எட்டு நிமிடங்கள் வரை வேகவிட்டு வடிகட்டி ஆறவிடவும்

  25. 25

    பின் கடலைப்பருப்பு மற்றும் பலாப்பழத்தை மிக்ஸியில் தனித்தனியாக சிறிது சிறிதாக போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுக்கவும்

  26. 26

    பின் வாணலியில் பாதி அளவு நெய் விட்டு சூடானதும் அரைத்த விழுது ஐ சேர்த்து வதக்கவும்

  27. 27

    பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்

  28. 28

    ஒரு கம்பி பதம் வந்ததும் வதக்கி வைத்துள்ள பருப்பு மற்றும் பலாப்பழ கலவையை சேர்த்து நன்கு கிளறவும்

  29. 29

    முதலில் இளகி பின் சேர்ந்து வரும் போது நசுக்கிய ஏலக்காய் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  30. 30

    பின் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கெட்டியாக கிளறி இறக்கி நன்கு ஆறவிடவும்

  31. 31

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்

  32. 32

    நன்கு ஆறவைத்த பருப்பு பலாப்பழ கலவையை நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 32 புகைப்படம்
  33. 33

    பின் ரெடியாக உள்ள மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 33 புகைப்படம்

  34. 34

    பின் மெதுவாக திருப்பி விடவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 34 புகைப்படம்
  35. 35

    இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 35 புகைப்படம்

  36. 36

    இந்த பூரணம் சாப்பிட பலாப்பழ சுவையுடன் மிகவும் நன்றாக இருக்கும்

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 36 புகைப்படம்
  37. 37

    இந்த பூரணத்தை பயன்படுத்தி கொழுக்கட்டை மற்றும் இலை அடை போன்ற உணவுகள் செய்யலாம்

  38. 38

    சுவையான ஆரோக்கியமான அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் ரெடி

    அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 38 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudha Rani
Sudha Rani @cook_16814003
05 ஜனவரி 2020 12:36 அன்று
Coimbatore
house wife
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Jack Fruit Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
  2. கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
  3. கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)
  4. கேரளா 🐟 மீன் கரி! (meen gravy recipe in Tamil)
  5. கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
  1. ‌‌   வெஜ் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
  2. சூப்பரான ஐஸ் க்ரீம் (Ice cream Recipe in Tamil)
  3. கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
  4. கோதுமைமாவு வெங்காய பக்கோடா (gothumai maavu vengaya pakoda Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11331639
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close