சூப்பரான ஐஸ் க்ரீம் (Ice cream Recipe in Tamil)

Vikky G
Vikky G @cook_19780466

சூப்பரான ஐஸ் க்ரீம் (Ice cream Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 மிஃப்ரஸ் க்ரீம்
  2. 50 மிமில்க்மெய்டு
  3. 1ஸ்பூன்வென்னிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஃப்ரஸ் க்ரீமை ஒரு மிக்ஸி ஜாரில் ஊற்றி 3 நிமிடத்திற்கு விப்பரில் அடிக்கவும்.

  2. 2

    மில்க் மெய்டு ஊற்றி மீண்டும் 3 நிமிடம் விப்பரில் அடிக்கவும்.

  3. 3

    நன்கு க்ரீம் மாதிரி வரும் போது வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து ஒரு காற்று புகாத பாக்ஸ்ல் வைத்து

  4. 4

    ஃப்ரீஸரில் 10 மணி நேரம் வைத்து எடுத்தால் சூப்பரான ஐஸ் கிரீம் வீட்டிலேயே தயார்....

  5. 5

    இவற்றுடன் பழ வகைகளை ஜூஸ் போல் செய்து சேர்த்து கொள்ளலாம், பிரூட் ஐஸ் கிரீம் ஆகும்.

  6. 6

    மேலும் ட்ரய் பழ வகைகள் மற்றும் டூட்டி பிரூட்டி சேர்த்து கொள்ளலாம்.

  7. 7

    இவற்றுடன் நம் சுவைக்கு தகுந்தாற் போல பல வகையான பொருள் சேர்த்து, மாறுபட்ட வகைகளை தயாரிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vikky G
Vikky G @cook_19780466
அன்று

Similar Recipes