பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)

#2019
நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019
நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 2
தண்ணீர் உடன் பைனாப்பிள் ஜீஸ் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
வாணலியில் நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்கு வறுக்கவும்
- 4
பின் சூடான பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் கொதிக்க வைத்த தண்ணீர் பைனாப்பிள் ஜீஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
எல்லாம் சேர்ந்து ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 7
பின் பைனாப்பிள் ஐ பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 9
மஞ்சள் புட் கலர் சிறிது கரைத்து ஊற்றி ட்டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பின் தளதளவென்று வந்ததும் இறக்கி பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 11
சுவையான மணமான பைனாப்பிள் ஷீரா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- பாலக் சப்பாத்தி (palak chapathi Recipe in tamil)
- கேரளா 🐟 மீன் கரி! (meen gravy recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)




கமெண்ட்