பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)

#2019
நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019
நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 2
தண்ணீர் உடன் பைனாப்பிள் ஜீஸ் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
வாணலியில் நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்கு வறுக்கவும்
- 4
பின் சூடான பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் கொதிக்க வைத்த தண்ணீர் பைனாப்பிள் ஜீஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
எல்லாம் சேர்ந்து ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 7
பின் பைனாப்பிள் ஐ பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 9
மஞ்சள் புட் கலர் சிறிது கரைத்து ஊற்றி ட்டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பின் தளதளவென்று வந்ததும் இறக்கி பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 11
சுவையான மணமான பைனாப்பிள் ஷீரா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
-
-
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN -
-
-
சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
கர்நாடக மாநிலத்தில் இந்த கேசரிப் பாத் ரொம்பவே பேமஸ் ஆன ரெசிபி.மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட் வகைகளில் இதுவும் ஒன்று.#chefdeen #goldenapron2.0 #book Akzara's healthy kitchen -
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
-
-
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
-
பைனாப்பிள் பதப்படுத்தல் (Pineapple pathapaduthal recipe in tamil)
#Arusuvaiகேக், புட்டிங் ஆகியவற்றிற்கு பைனாப்பிள் ஐ அப்படியே பயன்படுத்துவது காட்டிலும் இந்த முறையில் செய்த பைனாப்பிள் ஐ பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் ப்ரஷ் பைனாப்பிள் ஒரு சில நேரம் புளிப்புச் சுவையை மட்டுமின்றி ஒரு வித கசப்பு தன்மையையும் கொடுத்து விடும் சீசனில் கிடைக்கும் பைனாப்பிள் ஐ வாங்கி வீட்டிலே டின் பைனாப்பிள் செய்து கொள்ள முடியும் அதற்கான சின்ன முயற்சி இது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
- இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- பாலக் சப்பாத்தி (palak chapathi Recipe in tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
கமெண்ட்