பாலக் சப்பாத்தி (palak chapathi Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு எடுத்து கொள்ளவும். பிறகு கீரையை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிதாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
- 2
பின்னர் மாவுடன் நறுக்கி வைத்த கீரை, சீரகம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.மாவு காய்ந்து போகாமல் இருக்க மாவு மேல் எண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
- 3
மாவை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து தேவையான வடிவத்தில் தேய்த்து எடுத்து சூடாக உள்ள தோசை கல்லில் போட்டு சுட்டு எடுத்துகொள்ளவும். ஆரோக்கியமான பாலக் சப்பாத்தி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
-
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
134.பாலக் சப்பாத்தி
பாலக் சப்பாத்தி, சப்பாத்தி மாவை கலந்த கலவை மற்றும் மசாலா கலவை மூலம் தயாரிக்கப்படும் பச்சை மிளகாய் சாப்பாட்டி இது கரும்பச்சை பச்சை நிறமாகவும் ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் இருக்கும். Meenakshy Ramachandran -
-
-
-
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
-
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#wt3 kavi murali -
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)
பாலக் கீரை:இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.மஞ்சள் பூசணி : இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். Manjula Sivakumar -
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
#jan2 Kavitha Chandran -
More Recipes
- இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11331746
கமெண்ட்