குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)

Manchula B
Manchula B @cook_19727124
Sivakasi

இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3

இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3

மேலும் படிக்க

வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)

Manchula B
Manchula B @cook_19727124
Sivakasi

இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3

இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1வாழைப்பூ
  • 2 கப்மோர்
  • 5சின்ன வெங்காயம்
  • 3பச்சை மிளகாய்
  • சிறிதுகருவேப்பிலை
  • சிறிதுதுருவிய தேங்காய்
  • 3 ஸ்பூன்வேக வைத்த துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன்கடுகு
  • 1 டீஸ்பூன்உளுந்தம் பருப்பு
  • தேவையான அளவுஎண்னெய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழைபூவில் உள்ள நரம்பு மற்றும் வெங்காயதாளை நீக்கி பொடியாக வெட்டி மோரில் போட்டு வைக்கவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேங்காயை துருவி கொள்ளவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெட்டிய வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்னெய் ஊற்றி கடுகு¸ உளுந்தம் பருப்பு¸ வெங்காயம்¸ பச்சை மிளகாய்¸ கருவேபிலை போட்டு தாளிக்கவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தாளித்ததும் வேக வைத்த வாழைப்பூவை சேர்க்கவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அடுத்து வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பருப்பையும் பூவையும் ஒன்றாக கிளறவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இறுதியாக துருவிய தேங்காயும் சேர்க்கவும்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    தேங்காய் சேர்த்து ஒன்றாக கிளறி இறக்கினால் சுவையான வாழைப்பூ பொரியல் தயார்

    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manchula B
Manchula B @cook_19727124
07 ஜூன் 2020 15:17 அன்று
Sivakasi
My cooking recipes are made by my amma these are very simple and tasty
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
07 ஜூன் 2020 16:24
Super sister
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaipoo Poriyal பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காசி அல்வா (Kaasi halwa recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
  3. சேனைகிழங்கு ரோஸ்ட் (Senaikilanku roast recipe in tamil)
  4. வெறும் குழம்பு (Verum kulambu recipe in tamil)
  5. மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)
  1. மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
  2. சாக்லேட் ஜஸ் கிரீம் (Chocolate icecream recipe in tamil)
  3. டேட்ஸ் நட்ஸ் ராகி பர்பி (Dates nuts raagi burfi recipe in tamil)
  4. சிக்கன் தம் பிரியாணி (Chicken thum biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11480084
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close