மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)

Shilma John @Lovetocook2015
மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை நன்றாக கழுவி வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பின்பு சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கரம் மசாலா, சீரகம், சோம்பு அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக அனைத்தும் வதங்கியவுடன் வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் வற்றியவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். காரசாரமான மட்டன் சுக்கா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
-
-
-
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12801820
கமெண்ட்