கோவாக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
# அவசர
சமையல் குறிப்புகள்
- 1
கோவாக்காய் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய கோவாக்காய் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
கோவாக்காய் எண்ணெயில் முக்கால் பாகம் வரை வெந்ததும் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
எல்லாம் சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11545896











கமெண்ட்