உடனடி பிஸிபேலாபாத் (bisibelabath recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்பு மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு மற்றும் வேர்கடலை, மசாலா பொருட்கள் சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு 4 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் அதனை வேகவைத்த சாதத்துடன் சேர்த்து நெய் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். சுவையான சுலபமான பிஸிபேலாபாத் 10 நிமிடங்களில் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
பிசிபேளேபாத் (Bisibelebath recipe in tamil)
கர்நாடகா பேமஸ் பிஸிபேளே பாத். இந்த உணவு எல்லா காய்கள், பருப்பு, அரிசி எல்லாம் சேர்த்து செய்யப்படுவதால், இதில் எல்லாவித உடைசலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. சுவையாகவும் இருக்கும்.#karnataka Renukabala -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
-
-
-
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
பிசிபேளேபாத் Bisi bele bath recipe in tamil)
#karnataka கர்நாடகா அல்லது கன்னட உணவுகளிலிருந்து ஒரு பாரம்பரிய, சுவையான அரிசி மற்றும் பயறு சார்ந்த உணவு. பருப்பு,அரிசி, புளி மற்றும் மசாலா பொடிகளுடன் சமைக்கப்படுகிறது. Swathi Emaya -
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
பிசி பெலே பாத் (Bisi bele bath recipe in tamil)
#ap ஆந்திராவின் முக்கிய உணவுகளில் ஒன்று பிசி பெலே பாத்.இதில் அனைத்து வகையான காய்கறிகள் சேர்த்திருபதால் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும். குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு லஞ்சாக குடுத்து விடலாம். Gayathri Vijay Anand -
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
-
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
- பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
- கோவாக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
- அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
- சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11545467
கமெண்ட்