சாமை வெஜிடபிள் உப்புமா (saamai vegtable upma recipe in Tamil)

Gomathi Dinesh @cook_19806205
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
- 3
அதனுடன் 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
தண்ணீர் கொதித்ததும் சாமை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடியிட்டு தண்ணீர் வற்றும் வறை மிதமான தீயில் வைத்து வேகவைத்து நெய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
- 5
10 நிமிடங்களில் சுவையான ஆரோக்கியமான சாமை வெஜிடபிள் உப்புமா தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11545563









கமெண்ட்