சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)

சத்துமாவு பல தானியங்கள் ,சிறுதானியம் ,பயறுகள், பருப்பு வகைகள் சேர்ந்து செய்யப்படும் அற்புதமான உணவு வகை ஆகும். உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
#book
#avasara samayal
#அவசர சமையல்

சமையல் குறிப்புகள்
- 1
மிக்சி ஜாரில் வாழைபழம் மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
- 2
அதனுடன்,சத்துமாவு,சுக்குபொடி, ஏலக்காய் சேர்த்து நன்கு மாவாக அரைக்கவும்.
- 3
தோசை கல்லை சூடுபடுத்தவும். தேவையான அளவு நெய் சேர்த்து சத்துமாவு கலவையை சேர்த்து இருபுறமும் நன்கு சமைக்கவும்.
- 4
சுவையான மற்றும் சத்தான சத்துமாவு வாழை பழ தட்டை கேக் தயார்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்