குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி ஊறுகாய்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி ஊறுகாய் செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி ஊறுகாய்

Saranya Sriram
Saranya Sriram @cook_20755307

தக்காளி ஒன்னரை கிலோ

தக்காளி ஒன்னரை கிலோ

மேலும் படிக்க

தக்காளி ஊறுகாய்

Saranya Sriram
Saranya Sriram @cook_20755307

தக்காளி ஒன்னரை கிலோ

தக்காளி ஒன்னரை கிலோ

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • தக்காளி ஒன்னரை கிலோ
  • பூண்டு 100
  • கருவேப்பிலை100
  • நல்லெண்ணெய் 200 கிராம்
  • காய்ந்தமிளகாய் 30 புலி 100 கிராம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை முதலில் ஈரத்துணியால் துடைக்க வேண்டும் பிறகு ஈரமில்லாமல் காய்ந்த துணியால் மறுபடியும் துடைக்கவேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் அதில் போடவும் அதற்குமேல் புலி கல்லுப்பு போன்றவற்றை போட்டு ஒரு டப்பா மூடியை வைத்து லைட்டாக மூடவும் தக்காளி புளி உப்பு இவற்றை ஒரு டப்பாவில் போட்டு மூடி ஒரு நான்கு மணி நேரம் விட்டுவிடவும் பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போடவும் பிறகு காய்ந்த மிளகாய் பூண்டு கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும் இப்பொழுது அந்த

  2. 2

    இப்பொழுது அந்த தக்காளி கலவையை அடுப்பில் வைத்து கிளறவும் என்னை சுருளும் வரை கிளறவும் பிறகு கடைசியாக கடுகு 200 கிராம் எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து அந்த கலவையுடன் சேர்க்க வேண்டும் பிறகு தக்காளி ஒரு ஒருமணி நேரம் சிம்மில் சுருள வதக்க வேண்டும் அதில் தக்காளி புளி உப்பு கருவேப்பிலை எல்லாம் சுருள் ஆகி எண்ணை பிரியும் வரை சிம்மில் வைத்து ஒரு மணி நேரம் வதக்க வேண்டும் கடைசியில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு இறக்கவும் பிறகு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம்

    தக்காளி ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saranya Sriram
Saranya Sriram @cook_20755307
24 பிப்ரவரி 2020 10:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato ஊறுகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நன்னாரி சர்பத்🍹(nannari sarbath recipe in tamil
  2. நெத்திலி கருவாடு தொக்கு
  3. இஞ்சி சட்னி
  4.   சப்பாத்தி முட்டை கறி (chappathi muttai kari recipe in tamil)
  5. பொடி இட்லி
  1. நன்னாரி சர்பத்🍹(nannari sarbath recipe in tamil
  2. அகத்திக்கீரை சூப்
  3. ஸ்காட்ச் எக் ஸ்
  4. புட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11639798
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close