சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மிக்ஸியில் அரைக்கவும்
- 2
அரைத்த சிக்கனுடன் அனைத்து மசாலா பொருட்கள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
1 முட்டையை நன்கு பீட் செய்து கொள்ளவும். சிக்கன் கலைவையை கையில் வைத்து அதனுள் வேகவைத்த முட்டை வைத்து உருட்டி அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து பிரெட் தூளில் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 4
ஸ்காட்ச் எக் தயார்.
- 5
இதனை காய் கரிகலுடனும் சாஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#deepfryவைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
-
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil)
#photo #foodphoto Shaqiya Ishak -
-
-
-
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11641188
கமெண்ட்