சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்
- 2
பின் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து பின் இஞ்சி சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி நன்றாக வறுபட வேண்டும். இல்லை என்றால் இஞ்சி காரம் அதிகமாக இருக்கும்.புளி சேர்த்து வதக்கவும்.வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும் அரைக்கவும்
- 4
ஆறியதும் அரைக்கும் ஜாடியில் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
ஆரோக்கியமான இஞ்சி சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)
#ed1உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும். RASHMA SALMAN -
-
-
-
-
-
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#homeபொதுவாகவே குழந்தைகளுக்கு கீரை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டமான வேலை, இதுபோல கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு கீரையைப் பொடிசெய்து தோசை அல்லது குளம்புகளில் சேர்த்து கொடுத்து விடலாம். அதுமட்டுமில்லாது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கீரைகள் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை, சொந்த ஊரிலிருந்து இதுபோல கீரைகளை பொடி செய்து எடுத்துச் சென்று பல நாட்கள் பயன்படுத்தலாம். Priyanga Yogesh -
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11642434
கமெண்ட்