சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை முதலில் ஈரத்துணியால் துடைக்க வேண்டும் பிறகு ஈரமில்லாமல் காய்ந்த துணியால் மறுபடியும் துடைக்கவேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் அதில் போடவும் அதற்குமேல் புலி கல்லுப்பு போன்றவற்றை போட்டு ஒரு டப்பா மூடியை வைத்து லைட்டாக மூடவும் தக்காளி புளி உப்பு இவற்றை ஒரு டப்பாவில் போட்டு மூடி ஒரு நான்கு மணி நேரம் விட்டுவிடவும் பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போடவும் பிறகு காய்ந்த மிளகாய் பூண்டு கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும் இப்பொழுது அந்த
- 2
இப்பொழுது அந்த தக்காளி கலவையை அடுப்பில் வைத்து கிளறவும் என்னை சுருளும் வரை கிளறவும் பிறகு கடைசியாக கடுகு 200 கிராம் எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து அந்த கலவையுடன் சேர்க்க வேண்டும் பிறகு தக்காளி ஒரு ஒருமணி நேரம் சிம்மில் சுருள வதக்க வேண்டும் அதில் தக்காளி புளி உப்பு கருவேப்பிலை எல்லாம் சுருள் ஆகி எண்ணை பிரியும் வரை சிம்மில் வைத்து ஒரு மணி நேரம் வதக்க வேண்டும் கடைசியில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு இறக்கவும் பிறகு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
உளுந்த களி
#nutrient1 # rich proteinஉளுந்த களி பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல கர்ப பை பலம் பெரும்முதுகு தண்டு பலம் பெரும் இவ்வகை உணவை கண்டிப்பாக பெண்கள் வாரம் இரு முறையாவது சாப்பிடவேண்டும்Vanithakumar
-
-
-
-
கார்ன் காரட் கறி (corn carrot kari recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #book Laksh Bala -
ஹெல்த் மிக்ஸ்
#mom இதை எல்லா வயதினரும் குடிக்கலாம். இத்துடன் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து சாப்பிடலாம். Thulasi -
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
-
தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும். Renukabala -
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
-
-
-
-
-
மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)
#இட்லி #bookஎன் தோழி எனக்கு கொடுத்த பல தானிய மாவிலிருந்து இதை நான் செய்தேன். நன்றி தோழி. சத்து மாவுடன் முன்னரே ஊற வைத்த உளுந்து வெந்தயத்தை சேர்த்து ஆட்டி , இட்லி பதத்திற்கு கரைத்து கொண்டேன். உங்களிடம் சத்து மாவு இல்லை என்றால் அரைத்து வைத்து கொண்டால் இது போல இட்லி தோசை போன்றவை செய்யலாம். மற்றும் கஞ்சி காய்ச்சி பால் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம். வரமாவாக அரைத்து வைத்து கொள்ள முடியாதவர்கள் எல்லா தானியங்களையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொண்டு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தயாரித்தும் கொள்ளலாம். கிழே தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளையும் தருகிறேன். அவரவர் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சரியான உணவு. மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை வழக்கமாக்கி கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே நல்ல உணவு பழக்கத்தை கற்று கொடுக்கலாம். Meena Ramesh -
தக்காளி சூப்
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் ஆக்ஸாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள தக்காளி. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. பல மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏதுவான உணவு. Dhivya Malai -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட்