கத்திரிக்காய் வறுவல்

பேகன் கத்திரிக்காய் இதை முதலில் கழுவிக்கொண்டு பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வைக்கவும் இதில் சின்ன சின்ன துண்டு துண்டுகளாக அரிந்து கொண்டு அந்த தண்ணீரில் கத்திரிக்காயை போடவும் பிறகு தோசை கல்லில் என்னை விட்டு இந்த கத்திரிக்காய் தேவையான மசாலாக்கள் இந்த கத்தரிக்காய்க்கு கொஞ்சம் உப்பு மஞ்சள் பொடி சாம்பார் பொடி காரப்பொடி கரம் மசாலா மிளகு போல இது எல்லாத்தையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து கொண்டு இந்த கத்திரிக்காயை இந்த மசாலாவில் புரட்டி தோசைக்கல்லில் இட்டு எடுத்து என்னை போட்டு பொரிக்கவும் பொரித்த பிறகு சூடான சாதத்திற்கு நன்றாக இருக்கும்

Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)