சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் அதனுடன் காரத்திற்கேற்ப மூன்று அல்லது ஐந்து வரமிளகாயை சேர்த்து ஊற வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை நைசாக பொடி செய்து கொள்ளவும். பின்பு ஊறவைத்த அரிசி மிளகாயை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும். - 2
அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு,தேவையான அளவு உப்பு, ஓமம் அல்லது சீரகம்,எள் மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும், முறுக்கு மனையில் அக்கு வடிவ அச்சை எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை நிரப்பவும்.
ஒரு அகலமான கரண்டியின் பின்புறம் முறுக்கு மாவை பிழிந்து விடவும். பின்பு அதனை சூடான எண்ணெயில் சேர்க்கவும். - 4
முறுக்கு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். எண்ணெய் பொங்குவது நின்றதும் வடித்து எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முறுக்கு தயார் 😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
ஆரோக்கியமான தால் செரிலாக்
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மணப்பாறை முறுக்கு
#vattaram #week15திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரபலமான முறுக்கு செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
More Recipes
கமெண்ட்