சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிடித்த வத்தலை வறுத்து தனியே வைக்கவும். பின் கடாயில் நல்லெண்ணெயில் சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
- 2
பின் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து வதக்கவும். எண்ணெய் நன்கு பிரிந்ததும் வத்தல் சேர்த்து புளி கரைசலையும் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் 1 கரண்டி அரிசி மாவை தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.
- 3
நன்கு இருமுறை கொதித்ததும் இறக்கவும்.கமகமக்கும் கல்யாண வீட்டு வத்த குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
-
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெங்காய வத்த குழம்பு
#friendshipday Ilakyarun@homecookie 270790 #vattaram 14..சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வத்த குழம்பு தூள் சேர்த்து செய்த வத்தக்குழம்பு.. Nalini Shankar -
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
-
சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம். Hema Sengottuvelu -
-
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11733776
கமெண்ட்