கோவக்காய் வதக்கல்

Laksh Bala @cook_16906880
எல்லா இடங்களிலும் கிடைக்கும் . சர்க்கரை , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்
கோவக்காய் வதக்கல்
எல்லா இடங்களிலும் கிடைக்கும் . சர்க்கரை , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்
சமையல் குறிப்புகள்
- 1
கோவக்காயை கழுவி வட்ட துண்டுகளாக நறுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் சூடேறிய பின் கடுகு சோம்பு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
- 3
கோவக்காய் 1/2 கப் நீர் சாம்பார் பொடி சேர்த்து மூடி வைக்கவும்
- 4
அவ்வப்போது கிளறி மிதமான தீயில் 15 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்
- 5
வெந்தவுடன் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11679029



கமெண்ட்