சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும் சிறு துண்டுகளாக அரிந்து அத்துடன் வர மிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்தவுடன் உளுந்தம்பருப்பு சேர்க்கவும் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் கருகப்பிலை வதங்கியவுடன் அதனுடன் அரைத்து வைத்த கலவையில் அதனுடன் சேர்க்கவும் இன்னொரு கடாயில் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வறுத்த வெந்தயத்தை பொடி செய்யவும் அரைத்த விழுது கெட்டியாகி வரும்பொழுது அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி சிம்மில் வைத்து மூடிவைக்கவும் அதன் பின் தேவையான வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ளவும்
- 4
நன்கு கெட்டியாகி வரும்பொழுது அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி தட்டம் போட்டு மூடி வைக்கவும் சிறிது நேரத்தில் எண்ணெய் மேலே கட்டி மேலே வரும் பொழுது அதனுடன் வறுத்து பொடித்த வெந்தயத்தை சேர்த்து கலக்கவும் இதனுடன் தேவையான உப்பு சேர்த்தால் சுவையான தக்காளி தொக்கு ரெடி இது இட்லி தோசை சப்பாத்தி அனைத்துக்கும் இணையான சைடிஷ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரங்கிக்காய் புளிக்கறி
செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர் Azhagammai Ramanathan -
-
-
-
-
கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
-
-
More Recipes
கமெண்ட்