சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் அதனுடன் நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
நன்றாக வதங்கிய உடன் ஆற விட்டு அதை மிகஸி ஜாரில் எடுத்து அதனுடன் சிறு துண்டு புளி, தேவையான அளவு உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்தால் சுவையான இஞ்சி சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11681756
கமெண்ட்