அவசர சமையல் முட்டை ப்ரைடு ரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளிக்கவும் 4 முட்டையை அதில் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு மிளகு தூள் சேர்க்கவும் சாதத்தை அதில் சேர்க்கவும் அனைத்தும் கலங்கும் வரை வறுத்து எடுக்கவும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும் முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி
- 2
வெங்காயம் மிளகாய் எதுவும் தேவையில்லை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11719096










கமெண்ட்