உருளைக்கிழங்கு கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்க வேண்டும் பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் அரைத்த பின்பு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பின்பு அரைக்க வேண்டும்.
- 4
அரைத்துப் போட்டு கடலையே வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்பு மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு அதனோடு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 5
சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட்