ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்

Kavitha Chandran @Kavi_chan
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அகர் அகர் ஐ ஒரு பவுலில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு அதை அடுப்பில் வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு காய்ச்சி ஆற வைத்து உள்ள பாலில், கரைத்து வைத்து உள்ள அகர் அகர் தண்ணீரை வடிகட்டி ஊற்றி நன்கு கலந்து விடவும்.சர்க்கரை தேவையான அளவு சேர்த்து நன்கு கரையும் வரை அடுப்பில் வைத்து கிளறி விடவும்.
- 3
பின்னர் இதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும். பிறகு தேவையான பாத்திரத்தில் ஊற்றி அவற்றை ஆற விடவும். பிறகு சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து கட் பண்ணி சாப்பிடவும். குளு குளு ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)
#home குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி யை எந்த ரசாயனக் கலவையும் இன்றி வீட்டில் ஈஸியாக செய்யலாம். Priyanga Yogesh -
காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
#GA4 week8குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங் Vaishu Aadhira -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
-
ரவை புட்டி ங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் விட்டில் உள்ள பொருள்கல் வைத்து செய்து விடலாம். god god -
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
ரவை புட்டிங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கும் விரும்பி சாப்பிடுவார்கள் god god -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
பிரட் பான் கேக்
#ga4 சாதாரணமாக பிரட் என்பதை விட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Chitra Kumar -
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
புதினா ஜெல்லி
#Flavourfulகிரேவி தொக்கு பொடி இப்படியே செய்து குழந்தைகளுக்கு கொடுக்காம அவங்க விரும்புற உணவில சேர்த்து இந்த மாதிரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)
#book#goldenapron3 Fathima's Kitchen -
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11473059
கமெண்ட்