பன்னீர் புர்ஜி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி வதங்கியதும் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
மசாலா பச்சை வாசனை போனதும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு உதிர்த்து வைத்துள்ள பன்னீர் மற்றும் கஸூரிமேத்தி சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12117198









கமெண்ட்