சமையல் குறிப்புகள்
- 1
சீரகம்,பெருஞ்சீரகம்,பட்டை,கிராம்பு,ஏலக்காய் நன்றாக வருக்க வேண்டும்.பின்பு மிக்சி ஜாரில் அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும் அதனுடன் சிறிதளவு தேங்காய் இரண்டு தக்காளி சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.பின்பு குக்கரில் சிறிதளவு எண்ணை சேர்த்து அரைத்து வைத்த பேஸ்டு மற்றும் சிக்கன் ஒன்றாக சேர்த்து கிலரவும் பின்பு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூன்று விசில் விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12283247







கமெண்ட்