சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவில் வதக்கிய கேரட்டை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
சூடேற்றி பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் கலந்த மாவை பணியாரமாக சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)
இட்லி மாவு புளித்து விட்டால் செய்யலாம். புளிக்காத மாவிலும் செய்யலாம் . சுவையாக இருக்கும். இது என் கணவருக்கு பிடித்தமான டிபன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
கேரட் சூப்
#carrot #bookகுறைந்த பொருட்களை பயன்படுத்தி சுவையான கேரட் சூப்-இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி, வெங்காயம் மற்றும் சிறிதளவு நெய், சுவைக்கேற்ப மிளகுத்தூள் மற்றும் உப்பு . Pratheepa Madhan -
-
-
-
கேரட் மாங்காய் பச்சடி
#Carrot#Goldenapron3கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋 Shyamala Senthil -
-
-
-
குழிப்பணியாரம் (Kuzhipaniyaram recipe in tamil)
#GA4 #Week7 எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான சிற்றுண்டி🙋♀️🙋♂️ BhuviKannan @ BK Vlogs -
-
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi -
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12277637
கமெண்ட்