பன்னீர் பட்டர் மசாலா

Thenmoli Mohandass @cook_16958232
பன்னீர் பட்டர் மசாலா
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12313110

தக்காளியை முதலில் சுடு நீரில் முக்கி எடுத்து தோல் நீக்கி கூழாக அரைத்து வைக்கவும்
3 பெரிய வெங்காயத்தை கூழாக்கவும்.
ஒரு பெரிய கடாயில் வெண்ணை சேர்த்து.. சூடாகியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்