💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book

முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது.
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரண்டையை கழுவி அதன் கணுக்களை நீக்கவும். பின் சிறியதாக அறிந்து கொள்ளவும்.வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பிரண்டையை முதலில் வதக்கி எடுக்கவும்.
- 2
பிரண்டை நிறம் மாறியதும் அதனை எடுத்து வைத்துவிட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு துவரம்பருப்பு பச்சை மிளகாய் வரமிளகாய் சின்ன வெங்காயம் கருவேப்பிலை தேங்காய் புளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் வதக்கிய பிரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்து விடவும். எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து விடவும். இட்லி,சூடான சாதத்துக்கும் நெய் விட்டு பரிமாற சுவை சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
மல்டி க்ரேய்ன் பொடி
#Nutrient1 bookபருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
பிரண்டை பொடி தோசை
#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது.. Raji Alan -
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
#தினசரி ரெசிபி2 பிரண்டை துவையல்
சாதாரணமாக பிரண்டை என்றால் உடலுக்கு மிக நல்லது அதுவும் பிரண்டையில் துவையல் செய்து சாதத்தில் நெய்(அ)நல்லெண்ணெய் விட்டு சாப்பிட உடலுக்கு மிகமிக நல்லது Jegadhambal N -
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி
கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி#Immunity A.Padmavathi -
-
-
தலைப்பு-அம்மாவின் பிரண்டை துவையல்
நான் சிவகாசியில் இருக்கிறேன்.அங்கிருந்து திருநெல்வேலி வந்தபோது பிரண்டை வாங்கிக்கொண்டுவந்தேன்.அம்மா அப்பாவிற்கு பிரண்டை துவையல் மிகவும் பிடிக்கும். அம்மா தேவையான பொருட்கள் எடுத்துக்கொடுக்கச் சொல்லி அவர்கள் சொன்ன முறைப்படி செய்தேன். இது குக் பேட்டில் என்னுடைய முதல் செய்முறை விளக்கம்#everyday1 Rani Subramanian -
நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது. ஒSubbulakshmi -
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N -
-
கேரளா ஸ்டைல் கடலைக்கறி💪💪
#nutrient1 #bookகருப்பு மூக்கு கல்லை (chickpeas) புரதச்சத்து செறிந்த பயறு வகை ஆகும். 100 கிராம் கருப்பு மூக்கு கலையில் 19 கிராம் புரோட்டீன் உள்ளது. கொழுப்புசத்து அற்றது. சோடியம்,பொட்டாசியம், நார்ச்சத்து, போன்ற இதர தாதுக்களும் உள்ளது கால்சியம் 10% உள்ளது விட்டமின் A, விட்டமின் டி., விட்டமின் பி6 விட்டமின் சி விட்டமின் காம்ப்ளக்ஸ் கொண்டது.மெக்னீசியம், போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் இரும்பு சக்தி 34% உள்ளது. ரத்தவிருத்திக்கு நல்லது. டைட்டரி ஃபை பர் 17 கிராம் உள்ளது. இதனால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. சில நாள்பட்ட நோய்களான இதயநோய், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை தடுக்க உதவுகிறது, உயிரணுக்கள் பெருக முக்கிய பங்கு வகிக்கிறது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து கொண்ட சைவ உணவாகும். கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளாகும் . விலை மலிவானதும் கூட. கேரளா உணவு வழக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கேரள மக்கள் இந்த கொண்டைக்கடலை கறியை அவர்களுடைய பாரம்பரிய உணவான அப்பம் மற்றும் குழாய் புட்டு உணவு வகைகளுக்கு தொட்டுக்கொள்ள செய்வார்கள். மிகவும் சத்தான உணவு வகையாகும்.😋 மிகவும் சுவையானதும் ஆகும். Meena Ramesh -
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
More Recipes
கமெண்ட்