உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு

#nutrient1
முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
#nutrient1
முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளி, இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், பொட்டுகடலை,மிளகு, சீரகம், முந்திரி பருப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
- 3
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.சிக்கன் குழம்பு சுவையில் முட்டை குழம்பு தயார். நன்றி.
- 4
இதில் மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா தூள்களை சேர்த்து நன்றாக எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் பேஸ்ட் சேர்த்து உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil -
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
-
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh -
-
-
-
எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
-
கால்சியம் சத்து அதிகம் உள்ள முட்டை recipe முட்டை பணியாரம் #nutrient1#கால்சியம்
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு முட்டை.இதில் கால்சியம் மற்றும் புரத சத்து இரண்டும் நிறைந்தஉணவுVanithakumar
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
-
More Recipes
கமெண்ட்