மீன் வறுவல்

Arun Vive
Arun Vive @cook_22847979
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ௧ெண்டை மீன் 1கிலோ
  2. தேவையானஅளவு மல்லி
  3. வறமிளகாய் 2
  4. சீரகம், சோம்பு நன்றாகஅறைத்து மீனில் சோ்க்கவும்
  5. தேவையானஅளவு இஞ்சி பூண்டு விழுது மீனில் சோ்க்கவும்
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை நன்றாக ௧ழுவி வைக்க வேண்டும்

  2. 2

    அரைத்த மசாலா ௧லவை மீனில் மீது தடவ வேண்டும்

  3. 3

    சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arun Vive
Arun Vive @cook_22847979
அன்று

Similar Recipes