சுரைக்காய் வேர்க்கடலை கறி

#goldenapron3
#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும். வெங்காயம் நறுக்கி, பூண்டு நசுக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிதம் செய்து, வெங்காயம் பூண்டு, சுரைக்காய், வர மிளகாய் மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 2
வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைக்கவும். சுரைக்காய் வெந்ததும் வேர்க்கடலை பொடி, வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும். இதனை சப்பாத்திக்கு, சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்