சிக்கன் 65 மஞ்சூரியன்#hungrytummyforever #chicken #nutrient1 #chickenmanchurian #chicken65
Amudhakarthik @cook_23144045
சிக்கன் 65 மஞ்சூரியன்#hungrytummyforever #chicken #nutrient1 #chickenmanchurian #chicken65
சமையல் குறிப்புகள்
- 1
கழுவிய சிக்கனில் அரிசி மாவு, கார்ன்ஃப்ளார், மைதா மாவு, தேவையான அளவு
- 2
மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய கறியை எண்ணெயில் நன்றாக பொறித்து எடுத்து ஓரமாக வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய குடைமிளகாய் இஞ்சி-பூண்டு விழுது மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவையில் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் மற்றும் ஒரு ஸ்பூன் கார்ன்ஃப்ளாரை தண்ணீரில் நன்றாகக் கரைத்து இதில் ஊற்றவும்.இந்தக் கலவையில் தயாராக உள்ள வறுத்து சிக்கனை சேர்த்து 3 நிமிடம் பிறகு இறக்கினால் அனைவருக்கும் பிடித்த சுவையான சிக்கன் 65 மஞ்சூரியன் தயார்...!!!👌🏽
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12419836




கமெண்ட்