Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் சத்து மாவு
  2. 1கப் கோதுமை மாவு
  3. 1/2கப் நாட்டுசக்கரை
  4. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  5. 1/2கப் உருக்கிய நெய்
  6. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 3டேபிள்ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நாட்டு சர்க்கரை,சத்து மாவு,கோதுமை மாவு & பேக்கிங் சோடா இவை நான்கையும் ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதில் உருக்கிய நெய் சேர்த்து பிசையவும்.

  2. 2

    2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து மாவை ஒன்று சேர்க்கவும்.

  3. 3

    பிசைந்த மாவை ஒரு கவரில் அடைத்து பூரிக்கட்டை வைத்து தேய்த்து விருப்பத்திற்கேற்ற வடிவில் வெட்டவும்.

  4. 4

    ஓவனின் 180 டிகிரி செல்சியஸ் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

VCK
VCK @cook_22748130
Did I just saw beautiful Leaves or tasty cookies. Wow amazing.

Similar Recipes