குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு போளி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு போளி செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு போளி

Sahana D
Sahana D @cook_20361448

#அம்மா
எங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள்.

#அம்மா
எங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க

பருப்பு போளி

Sahana D
Sahana D @cook_20361448

#அம்மா
எங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள்.

#அம்மா
எங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1கப் கடலை பருப்பு
  • 11/2கப் வெல்லம்
  • 1/4கப் தண்ணீர்
  • 2கப் மைதா மாவு
  • மஞ்சள் தூள்
  • 1/4டீஸ்பூன் உப்பு
  • 1ஸ்பூன் நெய்
  • 1/4கப் துருவிய தேங்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை பருப்பு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் பருப்பை 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்

    பருப்பு போளி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடித்து கொள்ளவும்.

    பருப்பு போளி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு போளி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு போளி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மைதா உப்பு மஞ்சள் தூள் நெய் சேர்த்து மாவை இலக்கமாக பிசைந்து கொள்ளவும். 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

    பருப்பு போளி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு போளி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் வடித்த வெல்லம் பாகு சேர்த்து அதில் வேக வைத்த கடலை பருப்பை மசித்து சேர்த்து கொள்ளவும்.துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கிளறவும்.

    பருப்பு போளி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆற வைத்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும். இலையில் எண்ணெய் தடவி மைதா மாவில் பூரணத்தை வைத்து தேய்த்து தோசைக் கல்லில் மிதமான சூட்டில் நெய் விட்டு எடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sahana D
Sahana D @cook_20361448
10 மே 2020 14:16 அன்று

கமெண்ட் (2)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
10 மே 2020 15:12
Wow இப்பவே சாப்பிடணும் போல இருக்கு சூப்பர்
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu Poli

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
  2. மண்சட்டி மீன் குழம்பு (Manchatti meen kulambu Recipe in Tamil)
  3. Veg Noodles  🍝 (Veg noodles Recipe in Tamil)
  4. முட்டை மிளகு வருவல்🐥🐥
  5. மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
  1. நாட்டுக்கோழி கிரேவி
  2. கஜூர்
  3. அடை தோசை
  4. முலாம்பழம் மில்க் ஷேக் (Mulaambazha milkshake Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12487725
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close