சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயம், வரமிளகாய், இஞ்சி,பூண்டு, கொத்தமல்லித்தூள், சீரகம், மிளகு ஆகியவற்றை சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை தாளித்து சுத்தம் செய்த நாட்டுக் கோழியை சேர்த்து அதன் மேல் மஞ்சள் தூள், உப்பு, சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 2
கறி வதங்கியவுடன் அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, சிறிதுதண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து கறி வெந்ததும் உப்பு சரிபார்த்து எண்ணெய் பிரிந்ததும்நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். சுவையான நாட்டு கோழி கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
-
-
-
-
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
-
-
-
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
-
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
-
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
-
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
#momஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும். Aparna Raja -
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
பூண்டு மல்லி தோசை
#mom பூண்டு மிகுந்த மருத்துவ குணம் உடையது. அதிலும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மிகுந்த மகத்துவமானது. பூண்டை பயன்படுத்தி வித்தியாசமாக பூண்டு தோசை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்லெண்ணெய் மட்டுமே சேர்த்து தயாரிப்பதால் ஜீரணம் ஆகிவிடும் Laxmi Kailash
More Recipes
கமெண்ட்